30 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. தமிழக காவலர் நாளாக முதல்வர் ஸ்டாலின் எந்த நாளை அறிவித்துள்ளார் ?
#2. 2025ஆம் ஆண்டில் 'Companion of the Order of Fiji' விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#3. இந்தியாவின் முதல் உள்நாட்டு 'எம்ஆர்ஐ' ஸ்கேன் இயந்திரத்தை எந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது ?
#4. மார்க் கார்னி கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ?
#5. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைக்கான முதல் உள்நாட்டு HPV சோதனை கருவியை அறிமுகப்படுத்தியவர் யார்?
#6. 2024-25- இந்தியாவுடன் அதிக வர்த்தகம் மேற்கொண்ட நாடு எது?
#7. வைபவ் சூர்யவன்ஷி கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#8. உச்சநீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டுள்ளார்?
#9. 'பெகாசஸ் ஸ்பைவேர்'' என்பது கீழ்கண்ட எந்த நாட்டின் உளவு மென்பொருள்?
#10. ஆயுஷ்மான் பாரத் திவாஸ் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish