1 – 3 July 2025 current affairs test in Tamil

1 – 3 July 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

 CLICK HERE

#1. இந்தியாவின் சிறந்த தேசிய பூங்காவாக எந்த தேசிய பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது?

#2. GOSAT-GW செயற்கைகோளை எந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது ?

#3. சார்க் கூட்டமைப்பு எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

#4. யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#5. போபால் விஷவாயுக் கசிவு எந்த ஆண்டு ஏற்பட்டது?

#6. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு எத்தனை ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது?

#7. இந்தியாவிலேயே முதல்முறையாக கூட்டுறவு சங்கம் எங்கு தொடங்கப்பட்டது?

#8. GST தினம் எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது?

#9. உலகில் யூதர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே நாடு?

#10. தேசிய புள்ளியியல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது?

#11. தமிழ்நாட்டில் ‘வெற்றி நிச்சயம்” திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட்டுள்ளது?

#12. வரலாற்றிலேயே முதன் முறையாக பெண்களுக்கு ராணுவ சேவையை கட்டாயமாக்கிய நாடு எது?

#13. ரயில்வேயின் அனைத்து சேவைகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி?

#14. தமிழகத்தில் ‘ஜவுளி பூங்கா’ எங்கு அமைக்கப்பட உள்ளது?

#15. சக்தி கூட்டுப் பயிற்சி எந்த இரு இராணுவங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டது?

#16. ‘ஐஎன்எஸ் தமால்’ என்பது _________ .

#17. பி17ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2வதுபோர் கப்பல் எது?

#18. எந்த மாநிலத்தின் ‘பேக்லெஸ் டீ டிப்’ முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டது?

#19. ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

#20. ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#21. வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகைத் திட்டம் எத்தனை லட்சம் கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க தொடங்கப்பட உள்ளது?

#22. ‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர் கூட்டம் எங்கு நடைபெற்றது?

#23. எந்த நாட்டின் உயரிய விருதான ‘The Officer of the order of the Star of Ghana’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது?

#24. 2025ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பினை எந்த நாடு வகிக்கிறது?

#25. உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?

#26. பாரத ஸ்டேட் வங்கி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#27. அண்ணா தலைமைத்துவ விருது கீழ்கண்ட யாருக்கு வழங்கப்படுகிறது?

#28. அக்னி 5 ‘பங்கர் பஸ்டர்’ ஏவுகணையை _________ உருவாக்கியுள்ளது

#29. இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு?

#30. தமிழகத்தில் தங்கநகை பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?

#31. மழைக்கால கூட்டத்தொடரின் காலம்

#32. சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்

Previous
SUBMIT