TNPSC CURRENT AFFAIRS –26-30 JUNE 2025
TNPSC Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள்
CLICK HERE
#1. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய வீரர் யார்?
#2. ‘சாகர் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது?
#3. NAVYA திட்டம் யாருக்கு திறன் பயிற்சி அளிக்க தொடங்கப்பட்டுள்ளது?
#4. வயது வந்தோர் வாக்குரிமையின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து கூறும் சட்டபிரிவு?
#5. டிரவிடோ கெக்கோ எனப்படும் புதிய பல்லி இனம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
#6. உற்பத்திசார் ஊக்குவிப்புத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#7. எங்கு அமைந்துள்ள பென்லேண்ட் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்?
#8. கோல்டன் ஸ்பைக் தடகள மீட்டில் நீரஜ் சோப்ரா எத்தனையாவது இடம் பெற்றுள்ளார்?
#9. ஜாரியா பகுதி எந்த மாநிலத்தில் உள்ளது?
#10. ‘அரசமைப்பு படுகொலை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. 2025ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
#12. 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி?
#13. SCO பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் யார்?
#14. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#15. சுபான்ஷூ சுக்லா விண்வெளிக்குச் சென்ற எத்தனையாவது நபர்?
#16. அம்ருத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#17. இந்தியாவின் முதல் AI- ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்பு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#18. ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது?
#19. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ( MSME ) தினம்?
#20. போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#21. காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் அனைத்துப் பள்ளிகளிலும் எந்த நாளில் தொடங்கப்பட உள்ளது?
#22. குளிர்சாதனப் பெட்டிகளில் குறைந்தபட்ச தட்பவெப்ப நிலை அளவு _________ டிகிரி செல்சியஸ் அளவு மாற்றப்பட்டுள்ளது?
#23. அரசு பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதிசெய்யும் திட்டம் எது?
#24. இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 100 நிறுவனங்களில் முதலிடம் பிடித்த நிறுவனம் எது?
#25. வங்கிகள் மூலம் அமல்படுத்தப்படும் திட்டம் எது?
#26. 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் தோட்டக்கலை பயிர் உற்பத்தி _________ கோடி டன்னாக உயர்ந்துள்ளது?
#27. ஒரு நாட்டுக்கும், பிற நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகளில் பணவரவைவிட செலவினம் அதிகமாக இருப்பது ___________
#28. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறையை அமைக்க ______________ கோடி வழங்கப்பட்டுள்ளது?
#29. ஜப்பானிய மூளைக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?
#30. நேட்டோ அமைப்பு எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#31. ‘ரா’ உளவு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#32. தேசிய மஞ்சள் வாரியம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#33. நாட்டில் சமூக நலத் திட்டங்களால் எத்தனை கோடி பேர் பலன் அடைந்துள்ளதாக (ILO) தெரிவித்துள்ளது?
#34. இந்தியாவில் எந்த மாநிலத்தில் மும்மொழிக்கொள்கை உத்தரவானது திரும்பப் பெறப்பட்டது?
#35. எங்கு கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது?
#36. இந்தியாவில் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு எத்தனை கட்டங்களாக நடைபெறவுள்ளது?
#37. இந்தியாவில் முதல் மதிப்புமிக்க 100 நிறுவனங்களில், உணவு நிறுவனங்களில் முதலிடம் பிடித்த நிறுவனம் எது?
#38. முல்லை பெரியாறு அணை எங்கு அமைந்துள்ளது?
#39. இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் 2024இல் ___________ சதவீதமாகக் குறைந்துள்ளது?
#40. இந்தியா சார்பில் எந்த நாட்டில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன?
#41. சென்னையில் மெட்ரோ ரயில் சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#42. இங்கிலாந்தில் நடைபெற்ற லெக்ஸஸ் ஈஸ்ட்போர்ன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
#43. இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் எத்தனை கோடி டாலராக அதிகரித்துள்ளது?
#44. போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் ஜும்பா நடனம் அறிமுகம் செய்த மாநிலம்?
#45. குடிசையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட திட்டம்?
Previous
SUBMIT