1 May 2025 current affairs test in Tamil

1 May 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?

#2. UTS செயலி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#3. மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரப் பகிர்வு பற்றி கூறும் அரசமைப்பு சட்ட பிரிவு ?

#4. இந்தியாவிலேயே முதல்முறையாக, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை வெளியிட்ட மாநிலம் எது?

#5. பிரக்ஞானந்தா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#6. 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?

#7. குஜராத் மாநில தினம் ?

#8. கீழ்கண்டவற்றுள் நீர்ச்சத்து இழப்பை சரி செய்ய உதவுவது?

#9. சர்வதேச தொழிலாளர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT