21&22 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. சமீபத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது? (Where were copper nails recently discovered in an excavation?)
#2. 2023- 24ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனை விருது பெறும் தமிழக வீராங்கனை யார்? (Who is the Tamil Nadu player who won the award for India's best football player for the year 2023-24?)
#3. சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்ட இந்திய வீரர் யார்? (Which Indian player was inducted into the International Tennis Hall of Fame?”)
#4. முதல் கட்ட அகழாய்வு பணி நடைபெறும் சென்னானூர் எந்த மாவட்டத்தில் உள்ளது? (Senneranur, where the first phase of archaeological excavation is currently in progress, is located in which district?
#5. இந்தியாவில் முதியவர்கள் எண்ணிக்கை எந்த ஆண்டுக்குள் இரட்டிப்பாகும்? (By which year will the number of elderly people in India double?)
#6. நிபா வைரஸ் எதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது? (Nipah virus spreads to humans by)
#7. உம்மன் சாண்டி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்? (Who has been selected for the Umman Chandhi award?)
#8. பிஎம் ஸ்வாநிதி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the PM SVANidhi scheme launched?)
#9. ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தவர்? (Who launched the online building permit issuance scheme?)
#10. நிர்மலா சீதாராமன் எத்தனையாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்? (International Chess Day)
#11. எந்த மாநிலம் வறுமை ஒழிப்புத் திட்டத்தில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உள்ளது? (Which state is the first in India to implement a poverty eradication scheme?)
Finish