20 July 2024 current affairs test in Tamil

20 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 2024ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கான கருப்பொருள் என்ன? (What is the theme for Independence Day in 2024?)

#2. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been appointed as the Indian Ambassador to America?)

#3. சமீபத்தில் கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைவரான மனோஜ் சோனி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்? (Manoj Soni recently resigned as head of which organization?)

#4. ஆளுநர்களுக்கு எந்தவொரு குற்ற வழக்குகள் விசாரணையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு என்ன? (Which constitutional provision grants protection to Governors from criminal prosecution and investigation?)

#5. அயர்ன் டோம் என்பது எந்த நாட்டின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு? (Iron Dome is a missile defense system developed by which country?)

#6. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Anbazhagan School Development Scheme introduced?)

#7. Microsoft நிறுவனத்தின் CEO யார்? (Who is the CEO of Microsoft?)

#8. முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been assigned additional responsibilities as the Special Officer for the Chief Minister’s Address to the People initiative?)

#9. 2023 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பாகிஸ்தான் நாட்டின் மக்கள்தொகை? (What is Pakistan’s population according to the 2023 census?)

#10. சர்வதேச சதுரங்க தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Chess Day)

Previous
SUBMIT