19 July 2024 current affairs test in Tamil

19 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவின் முதல் வெளிநாட்டு ‘மக்கள் மருந்தகம்’ எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has India’s first overseas Jan Aushadhi Kendra been opened?)

#2. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டவர் யார்? (Who was re-elected as the President of the European Commission?)

#3. சமீபத்தில் எந்த மாநிலம் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை தொடங்கியுள்ளது? (“Which state has recently launched an agricultural loan waiver scheme?)

#4. நிதி ஆயோக் அறிக்கைப்படி ஆண்-பெண் சமத்துவக்குறியீடில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது? (According to the Niti Aayog’s report, what rank has Tamil Nadu got in the gender equality index?)

#5. மாநிலங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கீழ்கண்ட சட்டபிரிவின்படி ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார்? (Under which article of the Constitution does the Governor give assent to bills passed in the states?)

#6. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has the Women’s Asia Cup cricket tournament begun?)

#7. ஃபிஃபாவின் சர்வதேச தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது? (What is India’s position in the FIFA international rankings?

#8. சமீபத்திய ஆய்வறிக்கைபடி குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் தண்டனை விகிதம் எத்தனை சதவீதமாக உள்ளது? (What is the conviction rate under the Child Marriage Prohibition Act, according to recent studies?)

#9. அக்னிவீரர்களுக்கு அரசு வேலைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த மாநிலம் அறிவித்துள்ளது? (Which state has announced 10% reservation for Agniveers in government jobs?)

#10. தமிழ்நாடு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (Tamilnadu Day)

Previous
SUBMIT