20 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 2024ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கான கருப்பொருள் என்ன? (What is the theme for Independence Day in 2024?)
#2. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been appointed as the Indian Ambassador to America?)
#3. சமீபத்தில் கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைவரான மனோஜ் சோனி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்? (Manoj Soni recently resigned as head of which organization?)
#4. ஆளுநர்களுக்கு எந்தவொரு குற்ற வழக்குகள் விசாரணையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு என்ன? (Which constitutional provision grants protection to Governors from criminal prosecution and investigation?)
#5. அயர்ன் டோம் என்பது எந்த நாட்டின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு? (Iron Dome is a missile defense system developed by which country?)
#6. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Anbazhagan School Development Scheme introduced?)
#7. Microsoft நிறுவனத்தின் CEO யார்? (Who is the CEO of Microsoft?)
#8. முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been assigned additional responsibilities as the Special Officer for the Chief Minister's Address to the People initiative?)
#9. 2023 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பாகிஸ்தான் நாட்டின் மக்கள்தொகை? (What is Pakistan's population according to the 2023 census?)
#10. சர்வதேச சதுரங்க தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Chess Day)
Finish