2 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் எந்த மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது?
#2. துருவ் ஹெலிகாப்டர் கீழ்கண்ட எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது ?
#3. 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி வரலாறு காணாத வகையில் எத்தனை லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது?
#4. எந்த சட்டத்தின் கீழ் இந்திய பதிவுத் துறையிடமிருந்து பிறப்பு, இறப்பு தரவுகளைப் பெறுவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது?
#5. உலகின் மிக வயதான பெண்மணியான எதல் கேட்டர்ஹாமின் வயது என்ன?
#6. 'வேவ்ஸ்' மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#7. ஏப்ரல் 2025இல் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சுமார் ரூ.___________ லட்சம் கோடி வசூலாகியுள்ளது. ?
#8. சாத்விக் சாய்ராஜ் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#9. உக்ரைனின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை எந்த நாடு பெறுகிறது?
#10. உலக நோய் தடுப்பு வாரம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish