19 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. இந்தியாவின் முதல் வெளிநாட்டு ‘மக்கள் மருந்தகம்’ எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has India's first overseas Jan Aushadhi Kendra been opened?)
#2. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டவர் யார்? (Who was re-elected as the President of the European Commission?)
#3. சமீபத்தில் எந்த மாநிலம் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை தொடங்கியுள்ளது? ("Which state has recently launched an agricultural loan waiver scheme?)
#4. நிதி ஆயோக் அறிக்கைப்படி ஆண்-பெண் சமத்துவக்குறியீடில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது? (According to the Niti Aayog's report, what rank has Tamil Nadu got in the gender equality index?)
#5. மாநிலங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கீழ்கண்ட சட்டபிரிவின்படி ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார்? (Under which article of the Constitution does the Governor give assent to bills passed in the states?)
#6. மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு தொடங்கப்பட்டுள்ளது? (Where has the Women's Asia Cup cricket tournament begun?)
#7. ஃபிஃபாவின் சர்வதேச தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது? (What is India's position in the FIFA international rankings?
#8. சமீபத்திய ஆய்வறிக்கைபடி குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் தண்டனை விகிதம் எத்தனை சதவீதமாக உள்ளது? (What is the conviction rate under the Child Marriage Prohibition Act, according to recent studies?)
#9. அக்னிவீரர்களுக்கு அரசு வேலைகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த மாநிலம் அறிவித்துள்ளது? (Which state has announced 10% reservation for Agniveers in government jobs?)
#10. தமிழ்நாடு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (Tamilnadu Day)
Finish