19 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா எந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்கிறார்?
#2. கலைஞர் கைவினைத் திட்டம் மத்திய அரசின் எந்த திட்டத்திற்கு மாற்றாக தொடங்கப்படுகிறது?
#3. தமிழகத்தில் பேறுகால உயிரிழப்பு லட்சத்துக்கு ____________-ஆக குறைக்கப்பட்டுள்ளது?
#4. யுபிஐ ஊக்கத்தொகை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. எந்த ஆண்டுக்குள் ராணுவ தளவாட ஏற்றுமதியை ரூ. 50,000 கோடி மதிப்புக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ?
#6. 'யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ள இந்திய படைப்புகள்?
#7. ஸ்காச் கோல்ட் விருது எந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது?
#8. விண்கலன்கள் ஒருங்கிணைப்புத் தொழில் நுட்பத்தை கொண்ட 4-ஆவது நாடு எது?
#9. வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் தமிழகத்தில் எங்கு தொடங்கப்பட உள்ளது?
#10. உலக கல்லீரல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish