20&21 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 2025 ஆம் ஆண்டின் உலக பத்திரிகை புகைப்பட விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. கலைஞர் கைவினைத் திட்டம் கீழ்கண்ட எந்த துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது?
#3. தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு அருங்காட்சியகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#4. இந்தியாவின் முதல் சர்வதேச சரக்குப் போக்குவரத்து பூங்கா எங்கு அமைக்கப்படுகிறது?
#5. 15 வது பிரிக்ஸ் விவசாய அமைச்சர்கள் கூட்டம் எங்கு நடைபெற்றது?
#6. இயந்திர மனிதர்கள் பங்கேற்ற உலகின் முதல் மாரத்தான் ஓட்டப் போட்டியை எந்த நாடு நடத்தியுள்ளது?
#7. உலகிலேயே அதிக தங்கம் இறக்குமதி செய்யும் நாடு எது?
#8. ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எத்தனை வயதுக்குட்பட்டோருக்கு வழங்கப்படுகிறது?
#9. பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#10. டூரோ மகுட் எந்த நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?
Previous
SUBMIT