1&2 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. நாட்டின் எத்தனையாவது ராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர துவிவேதி பொறுப்பேற்றார்.? (General Upendra Dwivedi assumed charge as the _____ Chief of the Army Staff?)
#2. Venkaiah Naidu: Life in Service என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டவர் யார்? (Who released the book "Venkaiah Naidu: Life in Service"?)
#3. ஐசிசியின் 9-ஆவது T20 உலகக் கோப்பை போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது? (Which team won the championship in the 9th ICC T20 World Cup?)
#4. சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரவீந்திர ஜடேஜா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Ravindra Jadeja, who recently announced his retirement, is associated with which sport?)
#5. 024ஆம் ஆண்டிற்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு எங்கு நடைபெற உள்ளது? ( Where will the 2024 Shanghai Cooperation Organization (SCO) summit be held?)
#6. கீழ்கண்டவற்றுள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டம் எது? (Which law has been introduced as a replacement for the Criminal Procedure Code (CrPC) among the following?)
#7. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மொத்தம் எத்தனை பதக்கங்களை வென்றது? (How many medals did India win in the Tokyo Olympics?)
#8. தேசிய மருத்துவர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (National Doctor's Day)
#9. லியான் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the championship title in the León Masters chess tournament?)
#10. சமீபத்தில் காலமான இரா. சம்பந்தன் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்? (What was the late R. Sampanthan, who passed away recently, affiliated with?)
#11. டி20 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய ஐசிசி அணியில் எத்தனை இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்? (How many Indians are in the ICC T20 World Cup team of the tournament?)
#12. மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டது? (A committee was formed under whose chairmanship to design the State Education Policy?)
Finish