29 June 2024 current affairs test in Tamil

29 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. சமீபத்தில் எங்கு நடைபெற்ற அகழாய்வில் ‘தமிழி’ பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது? (Where was the recent archaeological excavation where the ‘Tamil’ inscription on a pot was discovered?)

#2. வெளியுறவுத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been appointed as the Foreign Secretary?)

#3. ‘விண்வெளித் தழும்புகள்’ யாருடைய சுயசரிதை நூல்? (“Vinveli Thazhumbugal” is whose autobiography?)

#4. சமீபத்தில் எந்த மாநிலத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது? (Which state has recently announced a monthly assistance of Rs 1,500 to women?.)

#5. ‘கலைஞர் கடனுதவி திட்டம்’ கீழ்கண்ட எந்த வங்கி மூலம் செயல்படுத்தப்பட உள்ளது? (The “Kalaignar Loan Assistance Scheme” will be implemented through which bank?)

#6. தமிழகத்தில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளன? (How many municipal corporations are there in Tamil Nadu?)

#7. 2023-இல் வெளிநாடுகளில் உள்ள தமது குடிமக்களிடம் இருந்து அதிக தொகை பெற்ற நாடு எது? (In 2023, which country received the highest amount of money from its citizens living in foreign countries?)

#8. செங்கடல் தாக்குதலை நிறுத்த எந்த நாட்டின் ஹூதிக்களை வலியுறுத்தி ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது? (Which country’s Houthi rebels has the UN pressured to stop the Red Sea attacks, passing a resolution?)

Previous
SUBMIT