28 June 2024 current affairs test in Tamil

28 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. UNESCO இளைஞர்களுக்கான முதல் நல்லெண்ண தூதராக அறிவித்த தென் கொரிய இசைக்குழு எது? (Which K-pop group was appointed as UNESCO’s first-ever Goodwill Ambassador for Youth?)

#2. தமிழகத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் எங்கு அமைக்கப்பட உள்ளது? (At which location in Tamil Nadu will the 2000-acre international airport be established?)

#3. தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் எந்த வங்கியின் உதவியுடன் தொடங்கப்பட உள்ளது? (With the help of which bank is the new scheme called Tamil Nadu Women’s Employment and Protection being launched?)

#4. தமிழகத்தில் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க எந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது? (What scheme will be launched to provide skill training to students from rural and backward areas in Tamil Nadu?)

#5. 2021 முதல் 2024 வரை சராசரியாக _____ சதவீத வளர்ச்சியை இந்தியா பதிவு செய்துள்ளது (India has recorded an average growth rate of _____ percent from 2021 to 2024.)

#6. மின்னணு முறையில் சம்மன், நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட எந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது? (Which app has been developed to download summons and notices electronically?)

#7. இந்தியாவில் முதல்முறையாக பிரத்யேக ஒலிம்பிக் பைசைக்கிள் மோட்டார்கிராஸ் ஓடுபாதை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது? (India’s first exclusive Olympic size BMX track is going to be built in which state?)

#8. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year Annal Ambedkar Industrial Pioneers Scheme was started?)

#9. ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது? (Where is the Integral Coach Factory located?)

#10. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில், உலக அளவில் எத்தனையாவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது?(In domestic air travel, India ranks as the ________ largest country in the world.)

Previous
SUBMIT