27 June 2024 current affairs test in Tamil

27 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. எந்த மாவட்டத்தில் உள்ள “தாராபுரம் கல் இசை மண்டபம்” பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது? ( The Tarapur Kalai Mandapam, which will be declared a protected monument, is located in which district?)

#2. 18வது மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been elected as the 18th Speaker of the Lok Sabha?)

#3. 2023-24-ஆம் நிதியாண்டில் நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி எத்தனை சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது? (What percentage growth has the country’s seafood export seen in the financial year 2023-24?)

#4. மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் எந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது? (In which list of the 7th Schedule of the Indian Constitution is the Population Census included?”)

#5. தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை படித்து நூலாக வெளிக்கொணரும் சிறப்பு திட்டம் ________ கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது? (A special project to study the inscriptions in Tamil Nadu and publish them as a book is being undertaken at a cost of ________ crores.)

#6. வில்லியம் ரூட்டோ எந்த நாட்டின் அதிபர்? (William Ruto is the President of which country?)

#7. உலக டேபிள் டென்னிஸ் (WTT) போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனை யார்? (Who is the first Indian woman to win the World Table Tennis (WTT) title?)

#8. NHRC-யின் பொதுச்செயலாளர் யார்? (Who is the Secretary General of NHRC?)

#9. ஹர்மன்பிரீத் சிங் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Who has been appointed as the leader of the Opposition in Lok Sabha ?)

#10. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME ) தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?(World MSME Day)

Previous
SUBMIT