26 June 2024 current affairs test in Tamil

26 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ‘உலக கைவினை நகரமாக’ எந்த நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது? (Which city has been declared as the ‘World Craft City’?)

#2. 2024ஆம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற உள்ளது? (Where will the 2024 Women’s T20 Asia Cup cricket tournament be held?)

#3. ராஜ்யசபாவில் அவைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the leader of the House in Rajya Sabha ?)

#4. கடலோர வளங்களை மீட்டெடுத்து பாதுகாக்க கீழ்கண்ட எந்த வங்கியின் நிதியுதவியுடன் நெய்தல் மீட்சி இயக்கம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது? (Which bank is providing financial assistance for the Neithal Meezhchi scheme in Tamil Nadu?)

#5. கீழ்கண்ட எந்த நகரம் யுனெஸ்கோவால் ‘இலக்கிய நகரம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது? (Which city has been declared as a ‘City of Literature’ by UNESCO?)

#6. பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது கீழ்கண்டஎந்த அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது? (Which ministry awards the Prime Minister’s Rashtriya Bal Puraskar award?)

#7. சமீபத்தில் எந்த மாநில அரசு OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை 15% லிருந்து 27% ஆக உயர்த்தியது? ( Recently which state govt increases Reservation for OBC Category from 15% to 27% ?)

#8. பின்வரும் எந்த நிறுவனம் அகச்சிவப்பு ஒளியைக் காணக்கூடிய சாதனத்தை வடிவமைத்துள்ளது? (Which of the following institutes has designed a device to make infrared light visible?)

#9. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the leader of the Opposition in Lok Sabha ?)

#10. “Gateways to the Sea: Historic Ports and Docks of Mumbai Region” என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டவர் யார்?

#11. ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் 2024 இல் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the championship title in the Spanish Grand Prix 2024?)

#12. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Day Against Drug Abuse and Illicit)

Previous
SUBMIT