25 June 2024 current affairs test in Tamil

25 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. எங்கு நடைபெறும் அகழாய்வில் சுடுமணலால் ஆன பெண்ணின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது? (Where was the terracotta head of a woman found during the excavation?)

#2. எந்த நாள் செம்மொழித் தமிழ் நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது? (Which day has the Tamil Nadu government declared as Classical Tamil Day?)

#3. முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது? (In which year was the Chief Minister’s Village Road Development Scheme announced?)

#4. உளவுத்துறை இயக்குநர் தபன் குமாரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது? (For how many years has the term of Intelligence Bureau Chief Tapan Kumar been extended?)

#5. கேரளா மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது? (Between which countries does the Teesta River flow?)

#6. குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the champion title in the men’s singles category of the Queen’s Club Tennis Tournament?)

#7. அகல் விளக்கு திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது? ( In which state is the Agal Vilakku project to be launched?)

#8. தமிழகத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் சிலை எங்கு நிறுவப்பட உள்ளது? (Where is the statue of former Prime Minister Indira Gandhi planned to be installed in Tamil Nadu?)

#9. அதிதி அசோக் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Aditi Ashok is associated with which sport?)

#10. உலக வெண்புள்ளி நோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Vitiligo Day)

Previous
SUBMIT