23&24 June 2024 current affairs test in Tamil

23&24 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. போட்டிதேர்வுகளை கண்காணிக்க யாருடைய தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது? (The Central Govt has constituted a high-level committee headed by whom to monitor examinations?)

#2. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the Chairperson of the Tamil Nadu State Human Rights Commission?)

#3. இந்தியாவின் முதல் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுகலன் பெயர் என்ன? (What is the name of India’s first reusable launch vehicle?)

#4. சமீபத்தில் இந்தியா எந்த நாட்டுடன் கடற்சார் ஒத்துழைப்பு, நீலப் பொருளாதாரம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 10 ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது? (With which country has India recently signed 10 agreements in various fields including maritime cooperation, blue economy, and others?)

#5. தீஸ்தா நதி எந்த நாடுகளிடையே பாய்கிறது? (Between which countries does the Teesta River flow?)

#6. 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவில் காற்றாலை மின்நிலையம் அமைக்கப்பட்டதில் தமிழகம் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது ? (What position has Tamil Nadu secured in the installation of wind power plants in India for the year 2023-24?)

#7. விரைவு குடியேற்றம்-நம்பகமான பயணர் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? (Who inaugurated the Fast Track Immigration-Trusted Traveller Programme)

#8. இந்திய ஹாக்கி அணிக்கு 2036-ம் ஆண்டுவரை ஸ்பான்சர்ஷிப் அளிக்க எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது? (Which state government has decided to sponsor the Indian Hockey team until 2036?)

#9. துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய மகளிர் ________ பதக்கம் வென்றனர்? (In the Compound event of the World Archery Cup held in Turkey, the Indian women’s team won ______ medal)

#10. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் எப்போது தொடங்கப்பட்டது? (When was the International Union for Conservation of Nature founded?)

#11. சர்வதேச ஒலிம்பிக் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Olympic Day)

#12. யாருடைய பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக அனுசரிக்கப்படுகிறது? (Educational Development Day)

#13. சமீபத்தில் எந்த நாட்டில் ‘சதை உண்ணும் பாக்டீரியா நோய்’ பரவிவருகிறது? (In which country has the ‘flesh-eating bacteria disease’ been spreading recently?)

#14. சமீபத்தில் மதுராந்தகத்தில் எத்தனையாவது நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுளளது? (How many centuries old is the stone statue of the goddess Kotravai that was recently discovered in Maduranthagam?)

Previous
SUBMIT