22 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 2024ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஆற்றல் மாற்றக் குறியீடில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது ? (What rank has India achieved in the Global Energy Transition Index for the year 2024?)
#2. உலகளவில் மொத்தம் எத்தனை கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டல் பாதிக்கப்பட்டுள்ளனர்? (How many million children worldwide are affected by malnutrition?)
#3. ஆயிரம் மகளிர் ஆட்டோ வாங்க தலா எத்தனை லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது? (The Tamil Nadu government has announced that how many lakhs of rupees will be given to each of the thousand women to buy autos?)
#4. இந்தியாவில் எத்தனை சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன ? (How many Special Economic Zones have been approved by the government in India?)
#5. சென்னை அரசு கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறார்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க _________ பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது? (The Government is set to launch a new initiative, _________ , to help children in the Chennai Observation Home stay away from crime and reform themselves.?
#6. தமிழக அரசு சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு யாருடைய பெயரில் விருது அறிவித்துள்ளது? (The Tamil Nadu government has announced an award in whose name for the best differently-abled teachers?)
#7. போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு புதிதாக செயல்படுத்தப்பட்ட சட்டத்தின் மூலம் அதிகபட்ச சிறைத் தண்டனை எவ்வளவு? (What is the maximum jail term prescribed by the newly operationalised law for offenders involved in malpractices in competitive examinations?)
#8. ஆண்டின் மிக நீண்ட நாள் எப்போது? (Which is the Longest Day of the year)
#9. ஜிஎஸ்டி எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது? (In which year did GST come into effect?)
#10. உலக மழைக்காடு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Yoga Day)
Previous
SUBMIT