1 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. இந்தியாவில் எந்த மாநிலம் சிறுத்தைகள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது?
#2. இந்தியாவின் நிதி ஆதரவில் தற்போது எந்த நாட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான ஓடுதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்?
#3. இந்தியா MH 60R ஹெலிகாப்டர்களை எந்த நாட்டிடமிருந்து வாங்கியுள்ளது?
#4. சமீபத்தில் பீரங்கி அழிப்பு ஏவுகணை பயிற்சி எங்கு நடைபெற்றது?
#5. நிகழாண்டு நம்மாழ்வார் விருது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#6. பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜிலி யோஜனா என்பது __________ திட்டம்?
#7. இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் ஆலை எங்கு நிறுவப்பட உள்ளது?
#8. சமீபத்தில் எந்த மாநிலத்தில் ஹிந்து கோயில்கள் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது ?
#9. பி.எம்.ஸ்ரீ திட்டத்தின்கீழ் நாட்டின் எத்தனை பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது?
#10. அரிய வகை நோய் தினம் எந்த மாதத்தின் கடைசி நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish