2 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. தெற்காசியாவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி ஆலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#2. உலகளவில் கடல்சார் பொருளாதாரத்தில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
#3. இந்திய விண்வெளி மையம் எந்த பெயரில் அமைக்கப்பட உள்ளது?
#4. உலகம் முழுவதும் சுமார் எத்தனை கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்?
#5. மக்களவைத் தேர்தல் தொடர்பான பொய் செய்திகளை கண்டறிய எந்த நிறுவனம் புதிய திட்டத்தை தொடங்குகிறது?
#6. 2024ஆம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?
#7. 6-ஆவது ஐ.நா சுற்றுச்சூழல் பேரவைக் கூட்டம் எங்கு நடைபெற்றது?
#8. 2023-24 மூன்றாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் வளர்சிகண்டுள்ளது ?
#9. பிரிட்டன் நாட்டின் உயரிய Knight Commander of the Most Excellent Order விருது பெறும் முதல் இந்தியர் யார்?
#10. Exercise Samudra Laksamana என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு கடற்படை பயிற்சி?
Previous
SUBMIT