3&4 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 2024ஆம் ஆண்டு எத்தனையாவது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது?
#2. இந்தியாவில் எத்தனை வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது ?
#3. இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் எங்கு உருவாக்கப்பட்டுள்ளது?
#4. அஸ்ஸாம் மாநிலத்தில் ஜகிரோட் பகுதியில் எந்த நிறுவனம் செமிகண்டக்டர் ஆலையை நிறுவ உள்ளது?
#5. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. சிறந்த பள்ளிகளுக்கு தமிழக அரசால் எந்த விருது வழங்கப்படுகிறது?
#7. பாகிஸ்தான் நாட்டின் எத்தனையாவது பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பொறுப்பேற்றுள்ளார்?
#8. தில்லியில் தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்தவர் யார்?
#9. இந்தியாவின் முதல் கடலுக்கடியிலான ரயில்வே சுரங்கப் பாதை எதனிடையே அமைக்கப்பட உள்ளது?
Previous
SUBMIT