18 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. நாட்டில் ஒருநாளில் எத்தனை பெண் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன? (How many child marriages of girls take place in the country every day?)
#2. 33-ஆவது ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து எத்தனை போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்? (How many athletes from India are participating in the 33rd Olympic Games?)
#3. சமீபத்தில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு எந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது? (In which state has the Chandipura virus outbreak occurred recently?)
#4. நாடு முழுவதும் அனைவருக்குமான உயர்தரமான கல்வியை வழங்க மத்திய அரசு தொடங்கிய திட்டம் என்ன? (What is the scheme launched by the central government to provide high-quality education to all across the country?)
#5. உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் யார்? (Who is the second Indian to win a medal in the World Junior Squash Championship?)
#6. 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி _________% இருக்கும் என IMF கணித்துள்ளது? (In 2024-25, India’s economic growth will be _________% as predicted by the IMF.)
#7. எந்த மாநிலம் முதலமைச்சர் இளைஞர் வேலை பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது? (Which state has launched the Maharashtra Mukhyamantri Yuva Karyaprashikshan Yojana’ ?)
#8. கருணாநிதி எத்தனை முறை தமிழக முதல்வராக இருந்துள்ளார்? (How many times was Karunanidhi the Chief Minister of Tamil Nadu?)
#9. தமிழகத்தில் எத்தனை வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது? (In Tamil Nadu, the government is implementing a cancer screening program for all individuals above what age?)
#10. சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (Nelson Mandela International Day)
Previous
SUBMIT