17 July 2024 current affairs test in Tamil

17 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the new Chief Justice of the Madras High Court?)

#2. திறன் இந்தியா இயக்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Skill India Mission launched?)

#3. மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முதல் பெண் இயக்குநர் யார்? (Who is the first woman director of the Council of Scientific and Industrial Research (CSIR)?)

#4. சமீபத்தில் காலமான சுபாஷ் தண்டேகர் கீழ்கண்ட எந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்? (The late Subhash Dandekar was associated with which brand?)

#5. 2023 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாத நாடுகளில் உலகளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? (In 2023, out of the countries that did not administer measles vaccination to children, what is India’s position globally?)

#6. நீதி ஆயோக் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the NITI Aayog established?)

#7. கீழ்கண்ட எந்த சட்ட பிரிவின் கீழ் எஸ்.சி.பிரிவு ஜாதிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன? (Under which article of the Indian Constitution are SC/ST communities scheduled?)

#8. தமிழகத்தில் “வாழும் கைவினை பொக்கிஷம்” விருது யாருக்கு வழங்கப்படுகிறது? (The ‘Vazhum Kaivinai Pokkisham’ award in Tamil Nadu is conferred in recognition of excellence in which field?)

#9. The Prisoner of Bhopal என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியவர் யார்? (Who wrote the book titled ‘The Prisoner of Bhopal’?)

#10. சர்வதேச நீதிக்கான உலக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Day for International Justice)

Previous
SUBMIT