16 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. அசைவ உணவுகளை தடை செய்த உலகின் முதல் நகரம் எது? (What is the world’s first city to ban non-vegetarian food?)
#2. 2023-24-க்கான நிலையான வளர்ச்சி குறியீடில் வறுமை ஒழிப்பில் முதலிடம் பிடித்த மாநிலம் எது? (Which state ranked first in poverty eradication in the 2023-24 SDG Index?)
#3. உலகில் புகையிலை உபயோகிப்போர் எண்ணிக்கையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது ? (What is India’s ranking in the world in terms of the number of tobacco users?)
#4. இந்திய நாடாளுமன்றம் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டம் _________? (The law governing the conduct of elections to the Indian Parliament and the Legislative Assemblies of each State is the __________.)
#5. இந்தியாவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலராக பொறுப்பேற்றவர் யார்? (Who has taken over as Foreign Secretary of India?)
#6. மகளிா் உரிமைத் தொகை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Kalaignar Magalir Urimai Thogai scheme launched? )
#7. எந்த மாநிலத்தின் 55 மாவட்டங்களில் பிரதமர் சிறப்புக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது? (In which state’s 55 districts have the Prime Minister’s college of Excellence been opened?)
#8. யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது? (Which team won the UEFA European Football Championship?)
#9. கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது? (Which team won the Copa America football tournament?)
#10. தமிழகத்தில் கீழ்கண்ட எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதம் பாதுகாப்போம் திட்டம் தொடங்கப்படுகிறது ? (“In Tamil Nadu, which disease sufferers will benefit from the ‘Paadham Pathukappom scheme’?)
#11. மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை ___________? (What is the maximum number of members in the Rajya Sabha?)
Previous
SUBMIT