14&15 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்? (Who launched the breakfast scheme in government-aided schools?)
#2. விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the Wimbledon Grand Slam tennis tournament?)
#3. ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ என்ற முன்னெடுப்பை தொடங்கிவைத்தவர் யார்? (Who launched the initiative ‘A tree in the name of the mother’ ?)
#4. தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம் 2.0 எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Swachh Bharat Urban 2.0 scheme launched?)
#5. இந்தியாவில் முதல்முறையாக ஊடக மாநாடு எங்கு நடைபெற உள்ளது? (Where is India’s first media conference going to be held for the first time?)
#6. நாட்டின் முதல் கொத்துமலர் தோட்டம் எந்த மாநிலத்தில் அமைக்கப்படுகிறது? (Where is India’s first rhododendron garden coming up?)
#7. கே.பி.சர்மா ஒலி எந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்? (K.P. Sharma Oli has been appointed as the Prime Minister of which country?)
#8. பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Pradhan Mantri Fasal Bima Yojana Launched?)
#9. விடியல் பேருந்து பயணம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Vidiyal Payanam scheme Launched?)
#10. தமிழகத்தில் கால்நடைகளுக்கு ________ % மானியங்களுடன் கூடிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது? (The Tamil Nadu government is launching an insurance scheme with ________% subsidies for livestock.)
#11. யார் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது ? (Whose birthday is celebrated as Education Development Day?)
#12. துடிப்பான கிராமங்கள் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the Vibrant Village Scheme launched?)
Previous
SUBMIT