13 July 2024 current affairs test in Tamil

13 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. மத்திய அரசு எந்த நாளை அரசமைப்பு படுகொலை தினமாக அறிவித்துள்ளது? (Which day is declared as ‘Samvidhaan Hatya Diwas’?)

#2. 2023-24-ஆம் ஆண்டுக்கான நீதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடில் இந்தியா எத்தனை புள்ளிகளை பெற்றுள்ளது? (What score has India obtained in the NITI Aayog’s SDG Index for the year 2023-24?)

#3. நீதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது? (What position has Tamil Nadu secured in the NITI Aayog’s SDG Index?)

#4. நிகழாண்டு உலகளாவிய சராசரி ஆயுள்காலம் எத்தனை ஆண்டுகள்? (What is the current global average lifespan in years?)

#5. சமீபத்தில் எந்த நாட்டின் வீதிக்கு இந்திய வம்சாவளியான ஜார்ஜ் மேத்யூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது? (Recently, which country’s street has been named in honor of Dr. George Matthew?)

#6. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? (In which year was the Prohibition Act enacted in Tamil Nadu?)

#7. ஐ.நா. பொதுச் சபையில் எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன? (How many countries are members of the UN General Assembly?)

#8. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ______________(Tamil Nadu Power Generation and Distribution Corporation)

#9. ஹைப்பர்போலோ-1 என்பது எந்த நாட்டின் ராக்கெட்? (What country’s rocket is Hyperbola-1?)

#10. சர்வதேச மலாலா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Malala Day)

#11. நாட்டில் முதல் முறையாக எந்த மாவட்டத்தில் மெகா ஜவுளி பூங்கா நிறுவப்படுகிறது ? (Where is India’s first mega textile park being constructed?)

Previous
SUBMIT