12 July 2024 current affairs test in Tamil

12 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ‘பிம்ஸ்டெக்’ உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது? (Where was the meeting of the BIMSTEC countries’ Foreign Ministers held?)

#2. நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கும் அமைப்பு எது? (What is the organization that recommends to the Central Government regarding the appointment of judges?)

#3. தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் உலக வங்கி உதவியுடன் எத்தனை ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்டது? (The Tamil Nadu Health System Reform Programme, with the assistance of the World Bank, was launched for how many years?”)

#4. 10-ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டம் இந்தியா சார்பில் பங்கேற்றவர் யார்? (Who represented India at the 10th BRICS Summit?)

#5. லக்பதி தீதி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (The Lakhpati Didi scheme was launched in which year?)

#6. 16வது நிதிக் குழுவின் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the coordinator of the advisory council of the 16th Finance Commission?)

#7. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் CrPC- யின் எந்த பிரிவின் கீழ் முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கோரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது? (Under which section of the CrPC did the Supreme Court recently rule that Muslim women can also claim maintenance?)

#8. 1995ஆம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகாவில் நடந்த இனப்படுகொலையின் சர்வதேச பிரதிபலிப்பு மற்றும் நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Day of Reflection and Commemoration of the 1995 Genocide in Srebrenica)

Previous
SUBMIT