11 July 2024 current affairs test in Tamil

11 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டவர் யார்? (Who has been selected as the captain of the Indian team in the Paris Olympics?)

#2. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேசியக்கொடி ஏந்திச் செல்லும் இந்திய வீராங்கனை யார்? (Who has been selected as the Indian female athlete to carry the national flag at the Paris Olympics?)

#3. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Kalaignar Urban Development Scheme launched?)

#4. Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்? (Who released the book ‘Folk Deities of Tamil Nadu: Worship, Tradition and Custom’?”)

#5. ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம் எங்கு தொடங்கப்பட உள்ளது? (Where will the second phase of the ‘Makkaludan Mudhalvar’ scheme be launched?)

#6. சமீபத்தில் யுனெஸ்கோ எத்தனை உயிர்க்கோளக் காப்பகங்களை (BR) அங்கீகரித்துள்ளது ? (How many biosphere reserves have been recognized by UNESCO recently?)

#7. இந்தியா எந்த ஆண்டுக்குள் கரியமில சமநிலையை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது? (By which year has India set a target to achieve net zero carbon emissions?)

#8. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் யார்? (Who is the Union Health Minister?)

#9. உலக மக்கள்தொகை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (WORLD POPULATION DAY)

Previous
SUBMIT