10 July 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. ரஷ்யாவின் மிக உயரிய விருதான “ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்தலர்” விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? (Who was awarded the ‘Order of Saint Andrew the Apostle’, Russia’s highest honor?)
#2. எங்கு நடைபெற்ற அகழாய்வில் மூங்கில் கம்புகள் ஊன்றுவதற்கான குழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது? (Where were the holes for inserting bamboo pillars discovered during the excavation?)
#3. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who was appointed as the Principal Advisor for the National Tuberculosis Elimination Programme?)
#4. 2024ஆம் ஆண்டிற்கான ‘பிரிக்ஸ்’ நாடுகளின் உச்சிமாநாடு எங்கு நடைபெற உள்ளது? (Where will the 2024 BRICS summit be held?)
#5. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the new head coach of the Indian men’s cricket team?”)
#6. தற்போது அகழாய்வு நடைபெற்று வரும் மருங்கூர் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? (In which district is Marungur, where excavation is currently underway, located?)
#7. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Chief Minister’s Comprehensive Health Insurance Scheme launched?)
#8. இந்தியாவில் 2023-24 நிதியாண்டில் எத்தனை கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது? (How many million new jobs were created in India during the financial year 2023-24, according to the Reserve Bank of India?)
#9. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? (In which year was the Environmental Protection Act enacted?)
#10. 10.சமீபத்தில் கீழ்கண்ட எந்த நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த தடையாக உள்ள அம்சங்களைத் தளர்த்த வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது? (Which municipal corporations were recently upgraded to corporations, and a bill was passed to relax the restrictions that hindered their development?)
Previous
SUBMIT