9 July 2024 current affairs test in Tamil

9 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில்,திருத்தங்கள் மேற்கொள்ள யாருடைய தலைமையிலான ஒரு நபர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது? (The Tamil Nadu government has formed a committee headed by whom to make changes to three new criminal laws?)

#2. எலிசா டி அண்டா மட்ராசோ கீழ்கண்ட எந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்? (Which company has developed the indigenous light tank ‘Zorawar’?)

#3. பிரிட்டிஷ் கிராண்ட் ப்ரீ ரேஸில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the champion title in the British Grand Prix race?)

#4. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் எந்த ஆண்டு அமலுக்கு வருகிறது? (The Women’s Reservation Bill came into effect in which year?)

#5. எந்த மாநிலத்தின் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனங்களை மேற்பார்வையிட உச்ச நீதிமன்றம் யு.யு.லலித் தலைமையில் குழு அமைத்துள்ளது.(The Supreme Court has constituted a committee headed by Justice U.U. Lalit to oversee the appointments of Vice-Chancellors in universities in which state?)

#6. எந்த ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது? (By which year has the target been set to completely eradicate tuberculosis?)

#7. தொங்கு நாடாளுமன்றம் என்பது கீழ்கண்ட எதனை குறிக்கிறது? (What does the term ‘Hung Parliament’ refer to?)

#8. Kargil War என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டவர் யார்? (Who Released the book titled ‘Kargil War’?)

Previous
SUBMIT