14 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who has been appointed as the National Security Adviser?)
#2. சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி எங்கு நடைபெறவுள்ளது? (Which city will host the International Plastics Expo?)
#3. ‘தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? (Who is the author of the book ‘Ancient Jain Tradition of Tamil Nadu’?)
#4. உலக ஜூனியர் மகளிர் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை யார்? (Which Indian chess players won the World Junior Chess Championship in 2024?)
#5. ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சியின் 8வது பதிப்பு எங்கு நடைபெற்றது? (Where was the 8th edition of the Japan-India Maritime Exercise (JIMEX)-24 held?)
#6. ஸ்லோவேனியாவில் நடைபெற்ற 3 ஸ்டார் கிராண்ட் ப்ரீ குதிரையேற்றப் போட்டியில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் யார்? (Who is the first Indian rider to win a 3-star Grand Prix event?)
#7. NITI ஆயோக் இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the Director of NITI Aayog)
#8. ஐநா எந்த ஆண்டை குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது ? (What year has the UN declared as the International Year of Quantum Science and Technology?)
#9. “I Have the Streets: A Kutti Cricket Story,” என்பது யாருடைய சுயசரிதை நூலாகும் ? (‘I Have the Streets: A Kutti Cricket Story’ is the autobiography of which cricketer?)
#10. உலக ரத்தத் தான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Blood Donor Day)
Previous
SUBMIT