13 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் எந்த நாளில் தொடங்கப்பட்டது? (When was the ‘Chief Minister’s Mannuyir Kaathu Mannuyir Kaappom’ scheme launched in Tamil Nadu?)
#2. உலகளாவிய பாலின ஏற்றத்தாழ்வு குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடம்பிடித்துள்ளது? (What is the rank of India in the Global Gender Gap Index 2024?)
#3. அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளவர் யார்? (Who recently took oath as the chief minister of Arunachal Pradesh?)
#4. இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டவர் யார்? (Who was appointed as the captain of the Indian football team?)
#5. அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்? (Who recently became the first Indian to win the Ultimate Fighting Championship?)
#6. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the Acting Chairperson of NHRC?)
#7. சமீபத்தில் காலமான AJT ஜான்சிங் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்? (Which of the following best describes AJT Johnsingh’s work?)
#8. 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி _______% இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது? (What did the World Bank recently revise India’s GDP growth projection to for fiscal year 2025?)
#9. ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது சர்வதேச ‘விளையாட்டுக்களுக்கான’ தினம் எந்த நாளில் அனுசரிக்கப்பட்டது? (When was the first-ever United Nations (UN) International Day Of Play (IDOP) observed?)
#10. சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Albinism Awareness Day)
Previous
SUBMIT