15 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. இந்தியாவில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தற்கொலை படை டிரோன் எது? (What is the name of India’s first indigenous suicide drone?)
#2. 2024ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?(Who is the author that won the Yuva Puraskar award from Sahitya Akademi?)
#3. ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் எந்த மாதம் தொடங்கப்படவுள்ளது ? (When will the ‘Tamizh Pudhalvan’ scheme be launched?)
#4. அடல் இன்னோவேஷன் மிஷன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was Atal Innovation Mission (AIM) launched?)
#5. முக்யா மந்திரி நிஜுத் மொய்னா திட்டத்தை எந்த மாநிலம் தொடங்கியுள்ளது? (Which State Launched the’Mukhya Mantri Nijut Moina’ Scheme?)
#6. தமிழகத்தில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் எங்கு அமைக்கப்படவுள்ளது? (Where will an international standard cricket ground be set up in Tamil Nadu?)
#7. பவன் கல்யாண் எந்த மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்? (In which state does Pawan Kalyan hold the position of deputy chief minister?)
#8. இஸ்ரேல் – ஹமாஸ் போர் எப்போது தொடங்கப்பட்டது ? (When did the Israel-Hamas war begin?)
#9. சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை சதவீத இந்தியர்கள் நிதி மோசடியை அனுபவித்துள்ளனர்? (According to the survey, what percentage of Indians experienced financial fraud in the last three years?)
#10. உலகளாவிய காற்று தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (Global Wind Day)
Previous
SUBMIT