4 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. செங்கொடி 24-2 பயிற்சியை எந்த நாடு நடத்துகிறது? (Which country hosts the Red Flag 24-2 exercise?
#2. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினர் கீழ்கண்ட எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? (Which country is Hezbollah primarily associated with)
#3. 18வது மக்களவைத் தேர்தலில் எத்தனை கோடி பேர் வாக்களித்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது ? (How many voters participated in the Lok Sabha Polls in India, setting a world record?)
#4. மெக்ஸிகோ நாட்டின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் (Who was elected as the first woman president of Mexico?)
#5. தேர்தலில் படிவம் 17சியின் பயன்பாடு என்ன? (What is the purpose of Form 17C in the context of elections?)
#6. சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Sex Workers' Day)
#7. ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (International Day of Innocent Children Victims of Aggression)
#8. நீர்த்துளிகளால் உடைக்கப்படும் இயற்கை தாதுக்கள் நானோ துகள்களை உருவாக்கும் என எந்த ஐஐடி கண்டுபிடித்துள்ளது? (Which institution discovered that water droplets can break natural minerals into nanoparticles)
Finish
Thank you so much mam