31 May 2024 current affairs test in Tamil

31 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

#1. NAFED இன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

#2. எந்த மாநிலத்தின் பள்ளி பாடத்தில் செயற்கை நுண்ணறிவு சேர்க்கப்படுகிறது?

#3. முப்பரிமாண அச்சு (3D பிரிண்ட்) நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட என்ஜினை கொண்ட உலகின் முதல் ராக்கெட்?

#4. ஆசிய பல்கலைக்கழக தரவரிசை 2024ல் இந்தியாவின் IISc பெங்களூரு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#5. சர்வதேச உருளைக்கிழங்கு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#6. உலக புகையிலை எதிர்ப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#7. பிரக்ஞானந்தா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#8. முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

#9. ரஃபா என்பது கீழ்கண்ட எந்த நாட்டில் அமைந்துள்ள நகரம்?

#10. சமீபத்தில் காலமான ஆல்பர்ட் ஸ்டோட்லேண்ட் ரூடி என்பவர் __________

Previous
SUBMIT

Results

VERY GOOD

NOT BAD