29&30 May 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. சமீபத்தில் “எவினியார்” புயலால் எந்த நாடு பாதிக்கப்பட்டுள்ளது?
#2. சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும் ________ விருது வழங்கப்படுகிறது
#3. சர்வதேச எவரெஸ்ட் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#4. விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிறந்த தினம்?
#5. சமீபத்தில் எந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவை அடுத்து இந்தியா ஒரு மில்லியன் டாலர் நிவாரண நிதியை அறிவித்துள்ளது?
#6. அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் எங்கு நடைபெற உள்ளது?
#7. தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
#8. ‘அக்னிபான் சார்டெட்’ என்பது __________
#9. உலக பசி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் நோக்கம் _______
#11. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#12. கார்கில் போர் எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?
#13. சமீபத்தில் ருத்ரா எம்-2 ஏவுகணை எங்கு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது?
#14. ஐ.நா.வின் ராணுவ பாலின வழக்கறிஞர் விருது’ பெறும் இந்திய பெண் யார்?
#15. ஐநா அமைதி காக்கும் வீரர்களின் சர்வதேச தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#16. குடியுரிமை திருத்த சட்டம் 2019 ன் படி கீழ்கண்ட எந்த வருடத்திற்கு முன்பு புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் ?
Previous
SUBMIT