28 May 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. தேசிய பாதுகாப்பு அகாடமியின் தளபதியாக பொறுப்பேற்றவர் யார்?
#2. 2023 ஆம் ஆண்டிற்கான உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEOs) பட்டியலில், இரண்டாம் இடம் பிடித்த இந்தியர் யார்?
#3. அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
#4. கிடானாஸ் நௌசேடா கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
#5. புதுமைப் பெண் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. வடகிழக்கு மாநிலங்களின் முதல் AI ஆசிரியரின் பெயர் என்ன?
#7. ‘லாந்தனா’ உண்ணிச் செடிகள் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?
#8. ஜவாஹர்லால் நேரு நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#9. DRDO வின் தலைவர் யார்?
Previous
SUBMIT