26&27 May 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரீ விருது வென்ற இந்திய இயக்குநர் யார்?
#2. ‘கேன்ஸ்’ விருது வென்ற முதல் இந்திய நடிகை யார்?
#3. 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது?
#4. இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி யார்?
#5. ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகளப் போட்டியில் இந்தியாவின் சிம்ரன் சர்மா _______ பதக்கம் வென்றுள்ளார்?
#6. உலக அறிவுசார் சொத்து அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
#7. தென்கொரியாவில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா _______ பதக்கம் வென்றது
#8. ஆசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை யார்?
#9. 2023-2 4ஆம் நிதியாண்டில் இந்தியாவின் காபி ஏற்றுமதி _______ % அதிகரித்துள்ளது?
#10. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த மிக வயதான இந்தியப் பெண் யார்?
#11. 2026 ஆம் ஆண்டு AFC மகளிர் ஆசிய கோப்பையை எந்த நாடு நடத்தவுள்ளது?
Previous
SUBMIT