1 June 2024 current affairs test in Tamil

1 June 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

#1. ஆர் ஆனந்த் எந்த வங்கியின் தமிழ்நாடு மண்டல தலைமை பொதுமேலாளராக பொறுப்பேற்றார் ? (Which organization does R Anand join as the Officer-In-Charge of Tamil Nadu Regional Office?)

#2. 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது? (What was the percentage of India’s GDP growth in the fiscal year 2024?)

#3. 2024ஆம் ஆண்டுக்கான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி யார்? (Who won the 2024 Spelling Bee?)

#4. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட ராபர்ட் ஃபிக்கோ கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமர் ? (Robert Fico, who was seen in the news, is the Prime Minister of which country?)

#5. உலக பால் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (The World Milk Day is observed on:)

#6. நிஷாந்த் தேவ் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ? (Nishant Dev is associated with which sport?)

#7. INDUS-X என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டின் கூட்டு முயற்சியாகும்? (INDUS-X is a joint initiative of India and which country?)

#8. அதிக வெப்பத்தால் ஏற்படும் தீவிரமான பாதிப்பு எது? (What is the most serious heat-related illness?)

#9. கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக சமீபத்தில் பொறுப்பேற்ற விஞ்ஞானி யார்?) (Which scientist recently took over as the director of Indira Gandhi Centre for Atomic Research in Kalpakkam?)

Previous
SUBMIT

Results

VERY GOOD

NOT BAD