16 May 2024 current affairs test in Tamil

16 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. உலகின் முதல் இடம்பெயரும் பேரிடர் மருத்துவமனை எந்த நாட்டில் தொடங்கப்படுகிறது?

#2. இந்திய வீரர் சுனில் சேத்ரி கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#3. தெற்காசிய நாடுகளில் வன்முறையால் கடந்த ஆண்டில் இடம்பெயர்ந்தவர்களில் _______ சதவீத இடப்பெயர்வுக்கு மணிப்பூர் வன்முறை காரணமாக இருந்துள்ளது ?

#4. சமீபத்தில் காலமான கமலா பெனிவால் எந்த மாநிலத்தின் முன்னாள் ஆளுநர்?

#5. ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா ______ பதக்கம் வென்றுள்ளார்?

#6. குடியுரிமை திருத்த சட்டம் 2019, கீழ்கண்ட எந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மதச்சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது?

#7. 243ஆவது விலாங்கு மீன் இனம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

#8. தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா ________ பதக்கம் வென்றுள்ளார்?

#9. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?

#10. தேசிய டெங்கு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT