15 May 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. யுனெஸ்கோவின் உலக பிராந்திய நினைவு பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்திய படைப்பு எது?
#2. சமீபத்தில் சாகித்திய அகாதமி ஃபெல்லோஷிப் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#3. சக்தி கூட்டு இராணுவ பயிற்சி எந்த இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்படுகிறது?
#4. ஆதித்யா எல் 1 விண்கலம் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?
#5. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஆண்டு?
#6. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
#7. தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால் ராஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
#8. மாநிலங்கள் கடன் வாங்கும் விவகாரத்தை பற்றி கூறும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு _______?
#9. சர்வதேச குடும்ப தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT