17&18 May 2024 current affairs test in Tamil

17&18 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவின் மிக உயரமான சுரங்கப்பாதையாக எந்த மாநிலத்தில் உள்ள சுரங்கப்பாதை அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

#2. தற்போது அதிகம் பரவி வரும் கரோனா தொற்றின் பெயர்?

#3. பாரதிய நியாய சன்ஹிதா கீழ்கண்ட எந்த சட்டத்திற்கு மாற்றாக இயற்றப்பட்டது?

#4. அனைத்து அரசு மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு _____ சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது?

#5. ‘Tarkash’ என்பது எந்த இரு நாடுகளுக்கிடையிலான பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி ?

#6. Forbes இதழ் வெளியிட்ட, உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர் யார்?

#7. ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் எந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்?

#8. கோவாக்ஸின் தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் எது?

#9. இரண்டாவது இந்தியா – ஆஸ்திரேலியா – இந்தோனேசியா முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு பயிற்சி எங்கு நடைபெற்றது?

#10. அழிந்து வரும் உயிரினங்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#11. சர்வதேச அருங்காட்சியக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT