19&20 May 2024 current affairs test in Tamil

19&20 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ஐக்கிய நாடுகள் சபை எந்த நாளை உலக கால்பந்து தினமாக அறிவித்துள்ளது?

#2. 2027ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை எந்த நாடு நடத்த உள்ளது ?

#3. எந்த நாட்டின் அதிபரான இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தின் மூலம் காலமானார்?

#4. தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் எந்த பதக்கம் வென்றார்?

#5. எலோர்டா சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர் யார்?

#6. பயிர் பாதுகாப்பு மற்றும் கால்நடைகளை தற்காத்துக்கொள்ளும் அறிவுரைகளை வழங்க தொடங்கப்பட்ட செயலி?

#7. உலக ஹைட்ரஜன் 2024 உச்சிமாநாடு & கண்காட்சி எங்கு?

#8. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான டி 47 உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் எவ்வளவு மீட்டர் தாண்டி வெள்ளி வென்றார்?

#9. இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் எந்த நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்?

#10. கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இலவசமாக பயில _____ சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது

#11. முள்ளிவாய்க்கால் நினைவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#12. உலக தேனீ தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#13. உலக அளவியல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT