21 May 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. ஜப்பானில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் உலக சாதனையுடன் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
#2. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டவர் யார் ?
#3. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#4. ஈரானின் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டவர் யார்?
#5. 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி _______ சதவீதம் உயர்ந்துள்ளது?
#6. இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#7. டெங்கு காய்ச்சல் ________ வகை கொசுக்கள் கடிப்பதால் பரவுகிறது?
#8. தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்பில், 4*400 மீட்டர் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா _______ பதக்கம் வென்றுள்ளது?
#9. இங்கிலாந்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது?
Previous
SUBMIT