22 May 2024 current affairs test in Tamil

22 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. ‘ரிமால்’ புயலுக்கு பெயர்வைத்த நாடு எது?

#2. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் டி.மாரியப்பன் _______ பதக்கம் வென்றுள்ளார்?

#3. இந்தியாவின் ஐஸ்க்ரீம் மேன் என்று அழைக்கப்பட்ட ரகுநந்தன் காமத், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

#4. ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?

#5. உலக பொருளாதார அமைப்பின் சுற்றுலா தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளார்?

#6. ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#7. ஐநா பாதுகாப்பு கவுன்சில் எத்தனை உறுப்பு நாடுகளைக் கொண்டது?

#8. ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெறுகிறது?

#9. சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#10. எந்த நாட்டின் புதிய அதிபராக வில்லியம் லாய் சிங்-தே பதவியேற்றார்?

Previous
SUBMIT