14 May 2024 current affairs test in Tamil

14 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவின் 85- ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்த தமிழக வீரர் யார்?

#2. 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக எந்த நாடு உருவெடுத்துள்ளது?

#3. அதிகமுறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய கமி ரீட்டா எந்த நாட்டை சேர்ந்தவர்?

#4. சமீபத்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ________ பதக்கம் வென்றுள்ளார்?

#5. சபஹார் துறைமுகம் எந்த நாட்டில் அமைந்துள்ளது ?

#6. சமீபத்தில் காலமான சுஷீல் குமார் மோடி எந்த மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் ?

#7. சமீபத்தில் எந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்?

#8. அபா கதுவா கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#9. ரெட்டினோபிளாஸ்டோமா விழிப்புணர்வு வாரம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT