11,12,13 May 2024 current affairs test in Tamil

11,12,13 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இடாஷிஷா நோங் ராங் எந்த மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி- யாக நியமிக்கப்பட்டுள்ளார் ?

#2. ஐ.நா. பொதுச் சபையில் எத்தனை உறுப்பு நாடுகள் உள்ளன?

#3. ஐநா வன அமைப்பின் 19-ஆவது அமர்வு எங்கு நடைபெற்றது?

#4. பள்ளிக் கல்வி நலத் திட்டங்களை பெற்றோர்களுக்கும் பகிர ________ வழியாக ஒரு தளத்தை பள்ளிக் கல்வித் துறை தொடங்குகிறது ?

#5. ‘ஐக்யூப்-கமர்’ எந்த நாட்டின் செயற்கைகோள்?

#6. மிகயீல் மிஷுஸ்டின் கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்?

#7. ஹேரி ஷல்டிங் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் ஜோதி யாராஜி _________ பிரிவில் முதலிடம் பிடித்தார்?

#8. அமன் செஹ்ராவத் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#9. சிங்கப்பூரின் புதிய பிரதமராகப் பொறுப்பவர் யார்?

#10. தாவரங்களில் ‘குளோரோடிக்’ குறைபாடு _______ சத்து குறைபாட்டால் ஏற்படுகிறது

#11. இந்தியாவில் மொத்த நோய் அபாயத்தில் எத்தனை சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளால் ஏற்படுகிறது?

Previous
SUBMIT