10 May 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. காற்றிலிருந்து CO2 ஐ பிரித்தெடுக்கும் உலகின் மிகப்பெரிய ஆலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#2. உலக பணக்கார நகரங்களின் பட்டியலில் எந்த நகரம் முதலிடம் பிடித்துள்ளது?
#3. அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. ககன் ஸ்டிரைக்-II கூட்டுப் பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#5. திறந்தவெளி சிறைகள் திட்டம் கீழ்கண்ட எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது?
#6. மக்கள்தொகையில் மதச் சிறுபான்மையினரின் பங்கு: நாடு தழுவிய பகுப்பாய்வு (1950-2015)’ என்ற அறிக்கையை________ வெளியிட்டுள்ளது?
#7. சமீபத்தில் காலமான உருது எழுத்தாளர் சலாம் பின் ரசாக் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
#8. 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் எத்தனை பேருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது?
#9. உலக செஞ்சரும பல்லுறுப்பு நோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT